தமிழ்நாடு, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்: அமித்ஷா!

வரவிருக்கும் தமிழ்நாடு, பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி…

கேரள கழிவுகள் தமிழக கடலில் கொட்டப்படுகிறதா?: தமிழக அரசு விளக்கம்!

கேரள கழிவுகள் தமிழக கடலில் கொட்டப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள்…

நீட் கூட்​டத்தை அதி​முக புறக்​கணிக்க பாஜக நிர்​பந்​தமே காரணம்: முத்​தரசன்!

பாஜக​வுடன் பகை ஏற்​பட்​டு​விடும் என்​ப​தற்​காகவே, நீட் தொடர்​பான அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை பழனி​சாமி புறக்​கணித்​துள்​ளார். இவற்​றுக்கு பாஜக​வின் நிர்​பந்​தமே காரணம் என்று…

டாஸ்மாக் முறைகேடு: விசாரணையை நியாயமாக அரசு எதிர்கொள்ள வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணையை அரசு நியாயமாக எதிர்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

வக்பு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் மம்தா பானர்ஜி!

வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.…

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் கைகலப்பு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, “இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால்…

குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!

குமரி அனந்தனின் உடல் கே.கே.நகர் அரசு மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சிதைக்கு அவரது மகன்…

தி​முக ஆட்​சி​யில் 4 ஆண்​டு​களில் 32 கலைக் கல்​லூரி​கள் திறப்பு: அமைச்​சர் கோவி.செழியன்!

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…

நீட் தொடர்பாக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: விஜய்!

“மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடியில் திமுக ஈடுபடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக தலைமை…

கல்வியை வணிகமாக்குவதை தடுக்க வேண்டும்: அன்புமணி!

அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்,…

11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்: அதிமுக சரவணன்!

உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய…

நீட் விலக்கு பெற சட்டப்போராட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி…

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், கடைசி நேரத்தில்…

மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஏப். 10) இரவு தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகார் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியிலும்,…

டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரம்: எல்.முருகன்!

டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்புவதற்காகவே நீட் விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார் என மத்திய இணை…

செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்: வழக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட கூடுதல் குற்றபத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்…

ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை விடுவிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல்…

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்தது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…