நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும்: நாராயணசாமி

மக்கள் அதிருப்தியில் உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். மதுரை மதுரை…

நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும்: துரை வைகோ

மதுரையில் நடைபெறும் மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் என துரை வைகோ கூறினார். மதுரை…

உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி…

ஜெயலலிதா மரணம்: பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து…

சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்: உதயநிதி ஸ்டாலின்!

நெல்லையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு…

பாரத் பெயர் மாற்றத்தால் பிரதமர் மோடியை பார்த்து உலகமே சிரிக்கிறது: காங்கிரஸ்

ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத் பெயர் மாற்றத்தால்…

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு சு.சாமி கடிதம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக ஆளுநர் ஆர்என்…

பழைய ஆங்கிலத்தில் ‘இந்தியன்’ என்றால் ‘அடிமை’ என்று அர்த்தம்: கங்கனா ரனாவத்

பழைய ஆங்கிலத்தில் ‘இந்தியன்’ என்றால் ‘அடிமை’ என்று அர்த்தம் என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய…

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் வார்த்தைகளுக்கு ஆதரவளிக்கிறேன்:பா.ரஞ்சித்

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து கூறியுள்ளார். சென்னையில் நடந்த…

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு அன்புமணி பாராட்டு!

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன்,…

இலாக்கா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.…

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன: அன்புமணி

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். ஈரோட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி…

உதயநிதியின் பேச்சு, அவரது எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது: ஆர்.பி.உதயகுமார்

உதயநிதியின் பேச்சு, அவரது எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர்…

தமிழகத்தில் கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அண்ணாமலை

கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கூலிப்படையின்…

தவறு செய்தால் சட்டரீதியாக எதிர்கொண்டே ஆகவேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறு செய்தால் சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஆகவேண்டும் என, டிடிவி.தினகரனை…

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் கடந்த…

காஷ்மீர் எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு காஷ்மீர் எம்.பி. முகமது அக்பர் லோனிக்கு சுப்ரீம்…