தாராபுரம் அருகே பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ வெளியீட்டு தேதி மாற்றம்!
பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களில் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படமும் இணைந்துள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில்…
சூப்பர்ஸ்டார் யார்?: விஷ்ணு விஷால் விளக்கம்!
கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தில் தான் எடிட் செய்த கேப்ஷன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். கடந்த…
விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ஜனநாயகத்துக்கு முரணானது: டி.டி.வி.தினகரன்
“செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது”…
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால தடையை நீக்க கோரி…
ஆளுநர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, திருப்பி அனுப்பும் ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.…
நவம்பர் 18-ல் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற உள்ளதால், வரும் சனிக்கிழமை (நவ.18) தமிழக…
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி: ஜோ பைடன்!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.…
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியோரை மீட்க அனைத்து முயற்சியும் நடக்கிறது: வி.கே.சிங்
உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சார்தாம்…
செய்யாறு அருகே நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது சிவசங்கர் பிடித்துள்ளார்: அண்ணாமலை
அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்று ஈடுபட்டார். நேற்று பிற்பகல் ஜெயங்கொண்டம்…
அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்!
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் உடல் இன்று தமிழக அரசு மரியாதையுடன் சென்னை –…
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது: அன்புமணி
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார்!
பிரபல தமிழ் இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 84. இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று…
ஹமாஸ் அழிக்காவிட்டால் அடுத்து அவர்கள் அமெரிக்காவைத் தாக்குவார்கள்: இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் ஹமாஸ் போரில் அமெரிக்காவை எச்சரித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஹமாஸ் குழுவை தாங்கள் அழிக்காவிட்டால் அடுத்து அவர்கள் அமெரிக்காவைத்…
காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக் கூடாது: ராமதாஸ்
பா.ம.க.வின் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிக்கு தமிழக போலீசார் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்: ராகுல் காந்தி!
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார். சத்தீஷ்கார் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில்…
நிஜ்ஜார் படுகொலை; இந்தியாவை தொடர்புப்படுத்தும் கனடா, சான்றை பகிர வேண்டும்: ஜெய்சங்கர்
கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை பகிரும்படி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கேட்டு…
