என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி
ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என்று பிரதமர் மோடி…
இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஜெய்சங்கர்
லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் | படம்: எக்ஸ் லண்டன்: இந்தியா இன்று மிக…
கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும்: டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மெயிலால் பரபரப்பு!
கோவை மாவட்டத்தின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நாடு…
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி
நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி…
ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!
பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது கவனமுடன் வெடிக்க வேண்டும் என்று…
இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு!
இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல்…
தீபாவளியை முன்னிட்டு மிரட்டும் ‘லால் சலாம்’ பட டீசர்!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது மகள் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு…
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ சிறப்பான படைப்பு என இயக்குனர் சங்கர் பாராட்டு!
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பு என இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு,…
பிரதமர் மோடி ஒரு நாளில் லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார்: ராகுல் காந்தி
“பிரதமர் மோடி ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார். நான் ஒற்றை வெள்ளை டி-ஷர்ட்டையே அணிகிறேன்”…
நாங்கள் என்ன வீடு வீடா போய் குடிக்க சொல்றோமா?: அமைச்சர் முத்துசாமி!
நாங்கள், என்ன வீடு விடாக போய் குடியுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமா.. வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று அமைச்சர் முத்துசாமி…
உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கு: தமிழிசை சௌந்தரராஜன்
“உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது” என தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.…
சூதாட்டத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்பை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் ரகுபதி!
இணையவழி சூதாட்டத் தடைச் சட்டம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக பரிசீலித்து, தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்வோம் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்…
டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம்!
டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய…
தமிழக அரசு அறிவித்த விடுமுறை நாட்களில் மீண்டும் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு!
சித்திரை முதல் நாளுக்கு பதில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி முழங்கிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தை 1ஐயே…
2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும்: கே.எஸ். அழகிரி!
தந்தை பெரியாரை எதிர்த்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசினால் 2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட்…
படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
‘கொரோனா குமார்’ படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை…
முத்தரசன் நடித்துள்ள ‘அரிசி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் ‘அரிசி’ படத்தின் முதல் பார்வையை பாரதிராஜா தனது எக்ஸ் தள…
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது: அண்ணாமலை
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்…
