உக்ரைன் தலைநகா் கீவில் ரஷ்யா ஏவுகணை மழை!

உக்ரைன் தலைநகா் கீவில் இந்த மாதத்தில் மட்டும் 9-ஆவது முறையாக ரஷ்யா நேற்று அதிகாலை சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கீவில்…

பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: இம்ரான் கான்

பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கான் எச்சரித்துள்ளாா். இது குறித்து, லாகூரிலுள்ள தனது இல்லத்திலிருந்து இம்ரான்…

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழுகூட்டம் மே 21 தேதி நடைபெறும்!

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா். திமுக…

கவர்னர் மாளிகை நோக்கி 22-ந்தேதி அ.தி.மு.க. ஊர்வலம்: எடப்பாடி பழனிசாமி!

கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.…

நாமக்கல் கலவரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு: கே.எஸ்.அழகிரி!

நாமக்கல் அருகே பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து…

அனைத்து மாவட்டங்களிலும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டம்: அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை மே 20 ஆம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி…

ஜல்லிக்கட்டு போல நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி

ஜல்லிக்கட்டு போல நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…

ஈழத்தில் எழுச்சியுடன் நடந்த 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

ஈழத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு…

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பு சமத்துவ மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி: சரத்குமார்

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமத்துவ மக்கள் கட்சிக்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி என்று…

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.…

ரெயில்வே பணி நியமன ஊழல் வழக்கு அமலாக்கத்துறை முன்பு ராப்ரிதேவி ஆஜர்!

ரெயில்வே பணி நியமனத்தில் நிலம் பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு…

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது…

உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன்: ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம்…

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது: கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள்…

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம்…

தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு: பா.இரஞ்சித்!

தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு என்று இயக்குனர் பா.இரஞ்சித் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக…

இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்

சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.…

திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது: வானதி சீனிவாசன்!

திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக…