பிரதமர் மோடிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கேரளா செல்லும் பிரதமர் மோடியை கொல்வதாக மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்து பெரும் அதிர்ச்சியது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல்…

‘சைபர்’ குற்றங்களில் தொடர்புடைய 19,654 செல்போன் எண்கள் முடக்கம்!

தமிழ்நாட்டில் ‘சைபர்’ குற்றங்களில் தொடர்புடைய 19,654 செல்போன் எண்கள் முடக்கபட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக ‘சைபர் கிரைம்’ போலீசார் அதிகமான செல்போன் எண்களை…

கர்நாடக தேர்தல் போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணி விலகல்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற…

ராகுல்காந்தியுடன் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து ஆலோசனை!

உப்பள்ளியில் ராகுல்காந்தியை நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பா.ஜனதா உள் விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். அகில இந்திய…

கயானா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!

தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கயானா பிரதமா் மாா்க் பிலிப்ஸை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.…

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து: அமித்ஷா

தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி…

இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை!

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பாஞ்சாப் மாகாணங்களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் அரசு…

முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டம்!

முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, மே 3-ஆவது வாரத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சா்வதேச முதலீட்டாளா்கள்…

மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்!

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய சூப்பர் ஹிட்…

தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்: ராமதாஸ்

அன்னைத் தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று…

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள்…

பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி: விபி துரைசாமி

பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி உறுதி அளித்து இருப்பதாக அவரை சந்தித்த பாஜக மாநில…

அண்ணாமலை குறித்து எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி!

அண்ணாமலை குறித்து எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம் எனத் திட்டவட்டமாக பதில் சொல்ல மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவும் பாஜகவும் கடந்த…

தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய தொலைநோக்குடன் கூடிய தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

இந்தியாவை காப்பாற்ற தி.மு.க.வினர் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று…

பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

இராவண கோட்டம் மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

இராவண கோட்டம் மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பிரபல இயக்குநரும்…

திருச்சியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்!

திருச்சியில் திமுக சார்பில் ஒரு வார காலம் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார். திருச்சியில் நடத்தப்படும்…