உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததோடு உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.…
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டை…
டெல்லியில் சீதாராம் யெச்சூரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து…
ஓ பன்னீர் செல்வம் நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது: ஜெயக்குமார்!
ஓ பன்னீர் செல்வம் திருச்சியில் நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் பணத்தை செலவு செய்து ஒரு பிம்பத்தை வேண்டும்…
எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று புகழேந்தி மனு!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார் புகழேந்தி. ஓபிஎஸ் ஆதரவாளரும் அவரது அணியின் கொள்கை பரப்புச்…
சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ்
சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி மனு தள்ளுபடி!
தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில்…
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு: அண்ணாமலை
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 45 இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி!
தமிழ்நாடு காவல்துறை ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி நடத்த…
நாட்டின் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்!
நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என்பது அதிகாரப்பூர்வ தரவுகள்…
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடவும்: அன்புமணி
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிக்கை ஒட்டச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர்.…
எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்: கனிமொழி
சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார். விருதுநகர்…
பிபிசி ஊடகத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு!
பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி…
வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஜப்பான் மக்கள் பீதி!
வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை…
ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்: உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல்…
தமிழ் மிகவும் பழமையானது, அதன் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும், அதன் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும் தமிழக…
அமித்ஷா குறித்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக வெளிநடப்பு!
அமித்ஷா குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை, அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…
மாதவன், சித்தார்த், நயன்தாரா இணையும் ‘டெஸ்ட்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தை வொய்நாட்(YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ‘தமிழ்ப்…
