உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை…

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி இழப்பு!

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம்…

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்: ஜெலன்ஸ்கி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உக்ரைனில் 36 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஷ்ய படையினருக்கு அதிபா் விளாதிமீா் புதின்…

குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை: துரைமுருகன்

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை என நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது: சைலேந்திரபாபு

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும்…

வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மு.க.அழகிரி உள்பட 19 பேர் ஆஜர்!

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய…

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் சென்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்: ஜெயக்குமார்

ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம்…

ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் 5 பேர் கைது!

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று…

என்எல்சி நில எடுப்பு ஆலோசனைக் கூட்டம்: விவசாயிகள் சாலை மறியல்!

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள தனியார் திருமண…

டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

பொது மக்களின் நலன் கருதி டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8:00 மணி வரை என நேரத்தை…

டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு!

டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம்ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கடந்த…

பயணியை கடுமையாகத் தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்!

பிகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. இருக்கையிலிருந்து கீழே வர…

சீனாவில் 40% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019…

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட் சென்று…

ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியான விஎம் சுதாகரின் மறைவுக்கு ரஜினி இரங்கல்!

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியான விஎம் சுதாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின்…

புரொபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

‘புரொபஷனல் கூரியர்’ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார்…

தமிழ்நாட்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி கடன் எப்படி வந்துச்சு?: சீமான்!

தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததைக் கண்டித்து செவிலியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “செவிலியர்கள்,…

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாமக…