
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்: முதல்வர் உத்தரவு!
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

விஜய் சேதுபதி படத்தில் ரோஷினி ஹரிபிரியன்!
சின்ன திரை நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில்…

மக்களை ஏமாற்றும் திமுக அரசை அடியோடு வீழ்த்திட சபதமேற்போம்: டிடிவி தினகரன்!
திராவிட மாடல் எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக அரசையும், இயக்கத்தின் இருபெரும் தலைவர்களை புறக்கணித்த கயவர் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட…

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய உறுதி ஏற்போம்: எடப்பாடி பழனிசாமி!
இருமொழி கொள்கையை காப்பாற்றும் திறனற்றதாக திமுக அரசு உள்ளது என விமர்சித்துள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்த…

பணி நியமன ஆணை வழங்கப்படாததால் இளைஞர் தற்கொலை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை திமுக அரசு வழங்காத நிலையில், மனஉளைச்சல் காரணமாக வேல்முருகன் என்பவர் உயிரிழந்த…

அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது: ஆளுநர் தரப்பில் பதில்மனு!
அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்…

திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை: டி.ஜெயக்குமார்!
திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த…

போப் ஆண்டவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வாட்டிகன் தகவல்!
கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போப்…

இணையத்தில் அடையாளங்களை மறைத்து பெண்களை ஏமாற்றுகின்றனர்: சவுமியா அன்புமணி!
இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து, பெண்களை ஏமாற்றுகின்றனர் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். சென்னை பல்கலைக் கழகத்தில்…

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க முயற்சி: வைகோ கண்டனம்!
மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பதா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியானது!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார்,…

பிரபாஸுடன் இணைந்து நடிக்க மிகவும் விரும்பினேன்: மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இலங்கை கடற்படை அராஜகம்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா…

அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் ஏன் பிரெஞ்ச் படிக்கிறாரு: எச்.ராஜா!
அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்று கூறும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன், பன்மொழி கற்பிக்கும் ஆழ்வார்பேட்டை International…

மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க: ஜி.கே.வாசன்!
பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மும்மொழி கொள்கை விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்வதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்…

பாஜக அரசு நடத்துவது ஹிட்லரை விட மோசமான ஆட்சி: ஆ. ராசா!
மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாக மத்திய பாஜகவினர் கூறி வரும் நிலையில், நீங்கள் மட்டும் மதத்தை வைத்து அரசியல் செய்யலாமா?…

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் முறைகேடுகளை தடுக்கனும்: சீமான்!
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி…

100 வேலைத் திட்ட முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்!
தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக…