2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

நீட் தேர்வு : மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

ஊரடங்கு: காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா…

அம்மா உணவகம் மூடப்படாது – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்; அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். அம்மா…

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு…

Continue Reading

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து – மத்திய உள்துறை அமைச்சகம்

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ரத்தாகின. இது தொடர்பாக முறையான பாதுகாப்பு…

மோடி பஞ்சாப் விசிட்ல் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் இன்று நடைபெற போகும் அதிரடி மாற்றம்!

பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க அம்மாநில காங்கிரஸ் அரசு தவறிய சூழலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது, பிரதமரின் கான்வாய்…

அம்மா உணவகம் : திமுக – அதிமுக இடையே காரசார விவாதம்

தமிழகத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து அதிமுக – திமுகவினரிடையே காரசார விவாதம் நடந்தது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும்…

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – மாவட்டத் தலைவர் குமாரவேல் பாண்டியன் பேட்டி

வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 29 தேதி மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் லேசான…

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29.87 கோடியாக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 29,87,66,667. அமெரிக்காவில் அதி உச்சமாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,03,887. அமெரிக்காவில் நேற்று ஒரே…

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. இரவு நேரங்களில் முழு ஊரடங்கு.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.…

Continue Reading

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி. உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணியை வங்கதேச அணி 8…

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா என்பவர்களை…

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. சென்னை பெருங்குடியில் தனியார் வங்கி ஊழியர் கடன் சுமையால் தனது மனைவி மற்றும்…

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தை மோசடி விசாரணையில் ஆஜராக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அழைத்தார்

திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், முன்னாள் அதிபர் டிரம்பின் இரண்டு குழந்தைகளான அவரது…