கேரள சுவப்னா சுரேசுக்கு கொலை மிரட்டல்!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்…

ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி!

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தலிப்…

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும்!

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர…

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை வழங்கிய இந்தியா!

இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது. இந்தியாவின்…

எகிப்தில் கடற்கரையில் சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு!

எகிப்தில் கடற்கரையில் நீச்சலடித்துக் கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.…

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் ஒப்படைப்பு!

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூா் அருகே இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை, எல்லை பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எஃப்) பாகிஸ்தான் ராணுவத்திடம்…

நீதித்துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது: நீதிபதி என்.வி.ரமணா

நீதித் துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டப்பட்டது; அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா். அமெரிக்காவின்…

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ்: ராஜ் தாக்கரே

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ் என ராஜ் தாக்கரே பாராட்டி உள்ளார். பதவி மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி…

பெலாரஸ் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாக குற்றச்சாட்டு!

உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள…

கருக்கலைப்பை அங்கீகரிக்க ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி!

கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம் அல்ல’ என, 1973ல்…

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: தலீபான்கள்

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் பலி!

மணிப்பூர் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பிரேன்…

ராபர்ட் பயசிற்கு சிறைவிடுப்பு வழங்க வேண்டும்: சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு…

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தீ விபத்தில் இருவர் பலி!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர். சென்னை ஆயிரம்…

”சந்தல்” சமூகத்தின் திரௌபதி முர்மு புகழ் “சந்தனமாக” மணக்கட்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

ஒடிசா மாநிலத்தின் சந்தல் சமூகத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் புகழ் உலகம் முழுவதும்…

நூபுா் சா்மாவுக்கு போலீஸ் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்!

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அக் கட்சியின் முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் தேடப்படும் நபருக்கான நோட்டீஸை (லுக்-அவுட்) பிறப்பித்துள்ளது.…

தென் சீன கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 27 போ் மாயம்!

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ்…

இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…