வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ்!
மழையால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாமக…
தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைப்பு!
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை அமைப்பதற்கான ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஆக. 12)…
காசாவில் உடனடி போர் நிறுத்தம்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை!
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ்…
பங்குச் சந்தையை பலவீனப்படுத்த காங்கிரஸ் சதி: பாஜக!
செபி அமைப்பின் தலைவருக்கு எதிராக ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை கடுமையாக…
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அடுத்த விசாரணை நடத்தப்படும் என்று சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய…
உக்கடம் சந்திப்பு மேம்பால பணிகள் 88% திமுக ஆட்சியில் தான் நடந்தது: அமைச்சர் எ.வ.வேலு!
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதி வரையிலான மேம்பாலப் பணிகளில் 88 சதவீதம் திமுக ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டது…
திமுக ஆட்சியில் யானைகள் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது: முதல்வர் ஸ்டாலின்!
“திமுக ஆட்சியில் யானைகள் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாக,” உலக யானைகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். எழில் மிகுந்த…
‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்!
நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என படத் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கு…
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா!
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் – நடிகை நயன்தாரா கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்…
ஆணவக் கொலை தவறு இல்லை: ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்!
ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால்…
தா.மோ. அன்பரசனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
மக்கள் செல்வாக்குப் பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ள அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு கடும் கண்டனம்…
Continue Reading
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு!
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உத்தரவிட்டார். கடந்த…
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடி தேவை: அன்புமணி
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடி தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை…
நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க இதை செய்யனும்: கனிமொழி எம்பி!
திமுக எம்பி கனிமொழி நடிகர் விஜய் சினிமாவை போல் அரசியலிலும் ஜொலிக்க இதை செய்தால் போதும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழக…
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை…
ஜெயலலிதாவைப் பற்றி இழிவாகப் பேசிய அமைச்சர் அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும்: வளர்மதி!
தனது அமைச்சர் பதவியைக் காக்க, தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி இழிவாகப் பேசிய திமுக…
Continue Reading
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர்: கங்கனா ரனாவத்!
“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும்,…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா!
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா…
