என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி ஊக்கத்தொகை வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க…

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி?: ராமதாஸ் கேள்வி!

பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாது என்பதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என கேள்வி எழுப்பியுள்ள…

அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது: உதயநிதி ஸ்டாலின்!

“எவ்வளவு சத்தமிட்டாலும் அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணை முதல்வர்…

ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்: ப. சிதம்பரம்

தமிழ்நாட்டில் இந்தி கற்க மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை, ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும்…

Continue Reading

இஸ்ரேல் பிரதமர் இல்லத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்கள்: அன்புமணி கண்டனம்!

மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட…

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்: மு.க.ஸ்டாலின்!

“இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.1-ம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு!

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து…

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன்!

“மர்மங்கள் நிறைந்த மந்திர தேசமாக விளங்கும் ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை…

தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற…

நீங்கள் வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும்: கமல்ஹாசன்!

சென்னை டிடி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும்…

பெங்களூருவில் நாளை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு!

பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர்‍ – தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை (அக். 20) நடைபெறுகிறது. இதுகுறித்து தாய்மொழி கூட்டமைப்பின்…

அதிமுக தலைமை பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்: எல்.முருகன்!

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.…

திமுக அரசின் தலையீட்டால் மனித உரிமை ஆணைய செயல்பாடு பாதிக்கும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசின் தலையீட்டால் மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.…

இந்தி பேசாத மாநிலங்களில் எதற்கு இந்தி மாத கொண்டாட்டம்?: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தி பேசாத மாநிலங்களில் எதற்கு இந்தி மாத கொண்டாட்டம்? என கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (அக்.18) நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும்…

பாஜகவுக்கு நாங்கள் ஏ டீம் என்றால் திமுக பி டீம் அவ்வளவுதான்: சீமான்!

பாஜகவுக்கு நாங்கள் ஏ டீம் என்றால் திமுக பி டீம் அவ்வளவுதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…