ரஜினி பயப்பட வேண்டாம், எதிலும் நான் தவறிவிடமாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்!

“மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பேசிய ரஜினிகாந்துக்கு நன்றி. என்னைவிட அவர் ஒரு வயது கூடதான், அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன…

மேகேதாட்டு திட்டத்தை தடுத்து நிறுத்த அரசின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

“கர்நாடக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டபூர்வமான…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிற முழு உரிமையும் மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது: செல்வப்பெருந்தகை!

மக்கள் தொகை மற்றும் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்த மறுத்து வருகிற தேசிய ஜனநாயக கூட்டணிஅரசை கண்டிக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக…

குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை: அமைச்சர் சக்கரபாணி!

குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார். குடும்ப…

பெரியாரின் படைப்புகளை அரசுடமை ஆக்காதது ஏன்?: பாமக கே.பாலு!

“சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் படைப்புகளை தமிழக அரசு ஏன் அரசுடமையாக்கவில்லை?” என்று பாமக வழக்கறிஞரும், சமூக நீதிப் பேரவையின்…

புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர்: ராமதாஸ்!

புதுவையில் அரசு வேலைக்கான தேர்வில் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ்: பாஜக

“இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி. ஜம்மு காஷ்மீருக்கு ‘தனி கொடி’ என்ற தேசிய மாநாட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு புதிய சலுகையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி. கனிமொழி நன்றி…

கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பத்திருக்கும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சி இது.…

பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்: அகிலேஷ் யாதவ்!

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு…

ஓட்டுக்காக திமுகவினர் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள்: தமிழிசை

“சிறுபான்மையின மக்களின் நம்பிக்கைக்குரிய மாநாடு ஏதாவது ஒரு பகுதியில் தமிழகத்தில் நடந்தது என்றால், அங்கு முதல்வர் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா?…

சென்னையில் நடக்கும் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்: உதயநிதி!

வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற உள்ள நிலையில் இன்று…

இலங்கை அரசுக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்: அன்புமணி

வங்கக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண…

மாணவர்கள் கையில் கூல் லிப் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்: கார்த்தி சிதம்பரம்!

தனது தொகுதியிலும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் சிவகங்கை தொகுதி…

போலியோ பாதிக்கும் ஆபத்தில் ஆயிரக்கணக்கான காசா குழந்தைகள்: ஐநா!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ…

ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்: மு.க.ஸ்டாலின்!

“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில்…

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் வலுப்பது ஏன்?: அண்ணாமலை!

“பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று…

மேகதாது அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அரசு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. அதில் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழக…