உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு வழக்குகளை தமிழகத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக பல்வேறு மாநிலங்களில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற…

ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்: ராமதாஸ்!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும். அதற்கு மாறாக, மத்திய அரசிடம் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிபதி…

திமுக அரசு பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா?: அன்புமணி கண்டனம்!

​​மாணவர்களையும் விட்டு வைக்காத திமுக அரசு. பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா? உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

டாஸ்மாக் கடைகளை மூடி உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்: சீமான்!

டாஸ்மாக் கடைகளை மூடி உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சீமான்…

அதிமுக ஒருங்கிணைப்பு குழு 26-ம் தேதி சென்னையில் ஆலோசனை!

அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக வரும் 26-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புகழேந்தி,…

வெள்ளியை பகிர்ந்து கொடுக்க கோரிய வினேஷ் போகத்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அனுமதிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்த காரணத்தால், மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதி நீக்கம்…

10-வது இடம் பிடித்த சென்னை மருத்துவ கல்லூரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து!

தேசிய அளவில் சென்னை மருத்துவ கல்லூரி 10-வது இடம் பிடித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து டீன்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 14) தீர்ப்பளிக்கிறது. ஜாமீன் மனு மீதான…

திமுக அரசுக்கு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை: சீமான்!

விடியல் அரசெனக் கூறிக்கொண்டு உபி யோகி ஆதித்தியநாத் ஆட்சியை பின்பற்றி , மக்களின் துன்பத் துயரங்களையும், அவலங்களையும், இன்னல்களையும் பேசுவோரின் குரல்வளையை…

18% ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கிருஷ்ணசாமி

“18 சதவீத ஒதுக்கீட்டில் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்தும், உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு, அருந்ததியர் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த அரசு…

கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு!

இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில…

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ஆக. 22-ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம்!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும…

தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர…

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும்: ராமதாஸ்

“முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும். அணை நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு கலைஞர் பரம்பரையே நடிகர் என தெரியாதா?: செல்லூர் ராஜூ!

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லும் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என அவர்கள் பரம்பரையே நடிகர் என தெரியாதா?…

இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக மின்னும் தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது…

போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சக மருத்துவர்கள் 4 பேருக்கு போலீஸ் சம்மன்!

பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக இளநிலை மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பயிற்சி பெண்…