காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது. தனிப்பட்ட விரோதங்களால் ஏற்படுகின்ற கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள் என்று அப்பாவு…

எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார்: சீமான்

ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வரத்தான் செய்யும். நோய் இருக்கும் வரை எப்படி மருந்து இருக்கிறதோ, ஊழல் இருக்கும்…

காவல்துறையை இரையாக்கும் போக்கை திமுக கைவிட வேண்டும்: அண்ணாமலை

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழக காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை வரும் ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

“திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். ஆகவே, பொறுமையாக இருக்கிறோம். எனவே, சீமான் நாக்கை அடக்கி வாசிக்க…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக…

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’!

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு. இந்திய…

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை!

“பாஜக தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக்…

தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்!

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பது அநீதி: அன்புமணி!

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மறுப்பது அநீதி என பாமக…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக சிபிஐ விசாரணை கோருவது ஏன்?: திருமாவளவன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.…

தமிழக அரசால் என் உயிருக்கு ஆபத்து: சாட்டை துரைமுருகன்!

எனது உயிருக்கு திமுக அரசால் அச்சுறுத்தல் இருக்கிறது, எனக்கு பாதுகாப்பு தேவை என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாட்டை…

மதிமுக 31-ம் ஆண்டு விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும்: வைகோ!

மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக…

50 சதவிகித இடஒதுக்கீட்டு ரத்து அரசு மருத்துவர்களுக்கு அநீதி: எடப்பாடி பழனிசாமி!

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவக்…

வழக்கு என சொல்லி அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது: செல்வப்பெருந்தகை!

எல்லோரையும் மிரட்டுவதுபோல வழக்கு என சொல்லி என்னையும்மிரட்ட முடியாது என்று அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

யூடியூபர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் விடுவிப்பு!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ்…

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த தமிழக ஆம் ஆத்மி நிர்வாகிகள்!

தமிழக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தனர். அவர்களுக்கு பாஜக உறுப்பினர்அட்டையை வழங்கி அண்ணாமலை வரவேற்றார்.…