நாடாளுமன்றத்தில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய உரை, மத்தி்ய அரசு மீதான துல்லிய தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில்,…
Category: தலைப்பு செய்திகள்
நீங்கள் மைனாரிட்டி என்பதை இன்னும் உணரவில்லை: மஹுவா மொய்த்ரா!
மக்களவை கூட்டத்தொடரில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். நீங்கள் மைனாரிட்டி என்பதை…
இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை
“இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது…
தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும்: ராமதாஸ்!
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை…
புதிய சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டம் தேவையற்றது: எச்.ராஜா!
“மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது” என பாஜக மூத்த தலைவர்…
வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை!
“வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடிமை வம்சத்தில் இருந்து…
பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது: ராகுல் காந்தி!
“உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது”…
காகிதக் குடுவையில் 90 மில்லி மது விற்கும் திட்டம்: அன்புமணி கண்டனம்!
காகிதக் குடுவையில் 90 மில்லி மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும்…
இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் தேசிய…
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். * அதன்படி, மக்கள்…
புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்: ப.சிதம்பரம்!
“புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின்…
நீட் முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!
நீட் முறைகேடு குறித்தும், மத்திய ஏஜென்சிகள் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள்…
தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் படகுகளும்…
தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர்: அண்ணாமலை!
“தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர். தரவுகள் வழங்க வேண்டும் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்ல மறுக்கின்றனர்” என்று தமிழக…
ஸ்டாலின் ஆட்சிகாலம் திமுகவின் இருண்டகாலம்: அன்புமணி!
திமுகவின் இருண்ட காலம் தற்போது ஸ்டாலின் ஆட்சிதான் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை…
முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்: திருமாவளவன்!
முதல்வர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான்தான் என அறிவித்துக் கொள்கின்றனர் என்று திருமாவளவன் கூறினார். மேலூர்…
நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியா கூட்டணியை திமுக தூண்டிவிடுகிறது: ஜி.கே.வாசன்!
நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியா கூட்டணியை திமுக தூண்டிவிடுவதாக ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில…
விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக்கோள் திடீரென வெடித்து சிதறியுள்ளது!
விண்வெளியில் செயல்படாமல் இருந்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் திடீரென உடைந்து சிதறியுள்ளது. அதன் சிதறிய பகுதிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை தாக்க…
