மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “படிங்க.. படிங்க.. படிச்சுக்கிட்டே இருங்க.. எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்க..…
Category: தலைப்பு செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக விடுத்துள்ள…
தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: டி.டி.வி.!
தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…
நீட் தேர்வு முறைகேடு மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது: மு.க. ஸ்டாலின்!
‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம்: எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை…
24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம்: கவுரவ் கோகாய்!
நீட் தேர்வு முடிவுகளால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ்…
தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங்!
ராணுவ மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். பிரதமர்…
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மு.க.ஸ்டாலின்!
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக…
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா: அண்ணாமலை!
கோவையில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!
குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.…
தொகுதி பணிகளை கவனிக்குமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்: தமிழிசை சவுந்தராராஜன்!
“மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்” என முன்னாள் ஆளுநர் தமிழிசை…
எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு!
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து…
நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது: மல்லிகார்ஜூன கார்கே!
நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள்…
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்
அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, கல்வி நிறுவனங்களுக்கான பேருந்து என அனைத்து வகையான பேருந்துகளும் முறையாக, சரியாக, பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கு தொடர்…
ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கிறார்: அண்ணாமலை
“முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு உடனடியாக காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப்…
தொலைபேசி ஓட்டு கேட்பு வழக்கில் பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு!
தொலைபேசி ஓட்டு கேட்பு ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விடுதலை செய்யபட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் நான்கு…
குவைத் தீ விபத்தில் 5 தமிழர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத்…
‘தேவைப்பட்டால்’ போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது: அமைச்சர் பரமேஸ்வரா!
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேவைப்பட்டால் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என அம்மாநில…
