திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு!

திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா, போக்குவரத்து நெரிசல்…

பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.12,700 கோடி பிரதமர் மோடி பெற்றுள்ளார்: செல்வப்பெருந்தகை!

தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக பெற்றது ரூபாய் 8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் ரூபாய் 12,700 கோடி பிரதமர் மோடி…

சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு!

மதுரை மாவட்டம் வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைபடி தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது என…

சிஏஏ குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காக்கிறது: பினராயி விஜயன்!

குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்…

தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஓடினாலும் சுட்டுக்கொல்வோம்: ராஜ்நாத் சிங்!

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாலும் அவர்களை அங்கேயே சென்று கொல்லுவோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…

கமிஷனுக்காக உருவானது தான் இந்தியா கூட்டணி: பிரதமர் மோடி!

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கமிஷனுக்காக அமைக்கப்பட்டது என…

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை: அன்புமணி கண்டனம்!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதனை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

“நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்…

அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த பரிசுதான் கிட்டும்: எடப்பாடி!

“இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும், இப்போது ஒருவர் இருக்கிறாரே, அவருக்கு கிடைத்த பரிசுதான் கிடைக்கும். இந்த இயக்கம் தெய்வ சக்தி…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது: முதல்வர் ஸ்டாலின்!

“சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? மருத்துவர் ராமதாஸ். இந்த சந்தர்ப்பவாதக்…

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தர ஆப்பிள் நிறுவனம் மறுப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தருவதற்கு…

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்: குஷ்பு

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான் என குஷ்பு கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில்…

நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தேர்தல் நாடகம்: சீமான்!

“நீட் தேர்வை எழுத முடியாமல், தற்கொலை செய்து கொண்ட எத்தனை குழந்தைகளின் வீடுகளில் துக்கம் விசாரித்தது காங்கிரஸ் கட்சி. இவர்கள் ஒன்றைக்…

அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி அறிவிப்பாரா?: ஜெய்ராம் ரமேஷ்!

“அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்துவாரா?” என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானதாக இருக்கிறது: திருமாவளவன்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நம்பிக்கையளிப்பதாகவும், சில அறிவிப்புகள் புரட்சிகரமானதாக இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கடந்த 2019ம்…

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: பதிலடிக்கு தயாராகும் ஈரான்!

சிரியாவில் ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும்…

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சு.வெங்கடேசன் குரல் எழுப்பாதது ஏன்?: மருத்துவர் சரவணன்!

”முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐந்து ஆண்டுகளில் ஒரு முறைகூட சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மக்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?” என்று அதிமுக…

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட…