கடன் வாங்குவதில் பாஜக அரசு வரலாறு காணாத சாதனை: செல்வப்பெருந்தகை!

கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சினைகளை திசைத் திருப்பி, மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று…

தேர்தல் நடத்தை விதி மீறியதாக ஓ பன்னீர் செல்வம் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அவர் மீது தேர்தல்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும்: ப.சிதம்பரம்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையுமானால் நாட்டின் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றம்: பிரதமர் மோடி!

கடந்த 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…

கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலம்: குஷ்பு

கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என நடிகை குஷ்பு விமர்சனம் செய்தார். வேலூர் மக்களவைத்…

பாஜக ஆட்சியில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை: மனோ தங்கராஜ்

பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொணடுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள…

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது: முத்தரசன்

“தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில…

நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்: ராகுல் காந்தி

“நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்”…

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா!

கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற…

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார்: உதயநிதி!

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை: எடப்பாடி பழனிசாமி!

“முதல்வர் ஸ்டாலின் நகரத்தில் இருந்து வந்தவர், நான் கிராமத்தில் இருந்து வந்தவன். உங்களைப் போல பலமடங்கு எனக்கு பேசத் தெரியும். எனவே,…

யாரும் தங்களது சாதனைகள் என்று கூறி வாக்குகளைப் பெற வக்கற்றவர்கள்: சீமான்!

“செங்கலைத் தூக்கி வருவதும், போட்டோவைத் தூக்கி வருவதுமா அரசியல்? இதுவா தேர்தல்? இதுவா தலைவர்களின் அணுகுமுறை?” என்று நாம் தமிழர் கட்சியின்…

தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் மெகா கூட்டணி: ஜான்பாண்டியன்

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் மெகா கூட்டணி” என ஜான் பாண்டியன் பேசியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதியில்…

திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு: அண்ணாமலை!

“இண்டியா கூட்டணியினர் கேலிக்கூத்து செய்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு” என பாஜக மாநில தலைவர்…

பாஜக மீண்டும் ஜெயித்தால் இனி தேர்தலே நடக்காது: ப.சிதம்பரம்!

மத்தியில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு!

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம்,…

தொலை நோக்கு சிந்தனையுடன் பாமக, தற்போது கூட்டணி அமைத்துள்ளது: அன்புமணி!

‘வரும் 2026-ல் திமுக, அதிமுக, இல்லாத கூட்டணி ஆட்சி உருவாகும் வகையில் தொலை நோக்கு கூட்டணி வைத்துள்ளோம். இது நிச்சயம் வெல்லும்’…

அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர்: எடப்பாடி பழனிசாமி

“அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி…