விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசவில்லை: ப.சிதம்பரம்!

இளைஞர்களை பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலையின்மை பற்றி பேசவில்லை, விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை…

சட்டப்பேரவையில் பிப்.19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர்…

பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை: அன்புமணி!

“பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது…

பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்: டி.கே.சுரேஷ்

“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்”…

பட்ஜெட்டில் வறுமையை ஒழிக்க எந்த அறிவிப்பும் இல்லை: கே.எஸ்.அழகிரி!

“ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை. இத்தகைய ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை…

Continue Reading

ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நிதிநிலை அறிக்கை 10 ஆண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது: வைகோ!

“ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம்: ராகுல் காந்தி

“அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்” என்று…

குடியரசுத் தலைவர் உரை பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை: திருமாவளவன்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன் கிழமை (நேற்று) குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும்…

எம்ஜிஆரை பற்றி பேச திமுகவினருக்கு தகுதியே இல்லை: சசிகலா

தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாவுக்கு 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் அறியாமையில் எம்ஜிஆரை இகழ்ந்து பேசியுள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.…

முதல்வர் ஸ்டாலின் மீதுமின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை!

BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ரூ.4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது: கே.பாலகிருஷ்ணன்

அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது. அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே…

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம்: உதயநிதி!

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்றும் நிர்வாகிகள் மத்தியில்…

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை…

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத் துறை!

ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை ராஞ்சியிலுள்ள இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன்…

மதுவை அரசே விற்கும் அவலம்தான் தமிழகத்தின் சாபக்கேடு: நாராயணன் திருப்பதி!

“படுகொலைகள் நடந்திட காரணமான மதுவை, அரசே விற்கும் அவலம்தான் தமிழகத்தின் சாபக்கேடு” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.…

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது: எடப்பாடி பழனிசாமி!

“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவுக்கு, எங்களை…

பெண் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்?: அண்ணாமலை!

“மூன்று முறை முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரனை…