முருகனை இந்து கடவுள் என்று யார் தீர்மானித்தது?: சீமான்!

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு…

லோக்சபா அத்துமீறலில் கைதானவர்கள் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை!

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர்களை வழக்கில்…

காங்கிரஸுக்கு ஒரு இடத்தையும் கொடுக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை மட்டுமே தருவேன். அவர்கள் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு…

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கால் வைக்க விட மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கால் வைக்க விட மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான…

தரம் தாழ்ந்த திமுக அளவுக்கு அதிமுக என்றும் தரம் தாழாது: எடப்பாடி பழனிசாமி!

“மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 230 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல 18வது…

பழநி கோயில் வழிபாடு குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திட வேண்டும்: வைகோ

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழநி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது…

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்

எதிர்வரும் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும். ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன்…

ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும்…

மீண்டும் மோடி வென்றால் அரசியல் சாசனமே இருக்காது: ஆ.ராசா

லோக்சபா தேர்தலில் மீண்டும் மோடி வென்றால் இந்திய அரசியல் சாசனமே இருக்காது என்று திமுக எம்பி ஆ ராசா பேசியுள்ளார். கோவை…

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம் எழுதிய ஜிஎஸ்டி ஆணையர் பாலமுருகன் சஸ்பெண்ட்!

சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில், பாலமுருகன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை…

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: அண்ணாமலை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். திருவண்ணாமலையில் நேற்று `என்…

வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை…

சென்னையில் போட்டியிட தொகுதி கேட்போம்: கே.எஸ்.அழகிரி!

சென்னையில் போட்டியிட திமுகவிடம் பேசி வாய்ப்பு பெற்றுத் தருவதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளேன் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில்,…

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவுக்கு…

நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை: ராகுல் காந்தி

இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார்…

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: பிரகலாத் ஜோஷி!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான…