கத்தாரில் 8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல் முறையீடு!

கத்தாரில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை…

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை வரவேற்றார் ராஜ்நாத் சிங்!

இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். நாளை வெள்ளிக்கிழமை நடைபெற…

511 வடைகளை சுட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஸ்டாலின்: அண்ணாமலை!

திருச்சியில் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘மெது வடை’யை கையில் எடுத்துக் காட்டி, இதுதான் ஸ்டாலின் சுட்ட…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடந்து…

சனாதனத்தை ஒழிக்கிறது இருக்கட்டும்.. முதல்ல கொசுவை ஒழிங்க: டாக்டர் கிருஷ்ணசாமி!

சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் கொசுவை ஒழியுங்கள் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை…

காசாவில் 130 சுரங்கங்கள் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன!

எங்களுடைய பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்…

அமித்ஷா பிரசார வாகனத்தில் மின்கம்பி உரசியதால் விபத்து!

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர்…

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் குடும்பம் தான், ஊழலை செட் செய்த குடும்பம்: அண்ணாமலை

தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் குடும்பத்தை, ஊழலை செட் செய்த குடும்பம் என விமர்சித்து உள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர்…

முல்லைப்பெரியாறு அணையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு: விவசாயிகள் கண்டனம்!

முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இன்று புதன்கிழமை ஆய்வுகள் நடத்தினர். இதற்கு பெரியாறு வைகை…

பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரானது இந்தியா கூட்டணி: வானதி சீனிவாசன்

பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரானது இந்தியா கூட்டணி என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டசபையில்…

காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை கோரியுள்ள ஜி7 நாடுகள்!

பொருளாதாரத்தில் முன்னேறிய 7 நாடுகளும் கலந்து கொண்ட ஜி7 கூட்டம் ஜப்பானில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் நாடுகளிடையே ஒருமித்த முடிவு…

கற்பனைகூட செய்ய முடியாத அநாகரிகமான கருத்துகளை பீகார் முதல்வர் பேசியுள்ளார்: பிரதமர் மோடி

சட்டசபையில் பெண் அரசியல்வாதிகள் முன்னிலையில் கற்பனைகூட செய்ய முடியாத அநாகரிகமான கருத்துகளை பீகார் முதல்வர் தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பீகார்…

அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பங்கேற்கிறார்கள்: திருமாவளவன்

அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பங்கேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

சென்னை அருகே 21 ஏக்கர் ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி: அன்புமணி

சென்னை அருகே 21 ஏக்கர் ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று…

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை: ஓபிஎஸ் தரப்பு ஐகோர்ட்டில் முறையீடு!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்…

ஶ்ரீரங்கம் பெரியார் சிலை வைக்க காரணமே தீட்சிதரும் அய்யங்காரும்தான்: வன்னி அரசு

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கம் பெரியார் சிலைதான் முதலில் அகற்றப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதற்கு விடுதலை…

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காது: அமைச்சர் சேகர்பாபு

“கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில், எத்தனை குட்டிக்கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை…

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது: சரத்குமார்

தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை மறுத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார்…