தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்: ரணில்

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை…

நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்: சு.வெங்கடேசன்!

மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி இது என்றும், 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில்…

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சி: அன்புமணி

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சியால் சூழல் கேடுகள் ஏற்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது…

பாண்டியன் செங்கோல் எரிந்த கதை தெரியுமா?: கனிமொழி!

எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும் என்று திமுக…

மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது: அமித்ஷா

அரசியல் உள்நோக்கோடு மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஆளும் ஒன்றிய அரசுக்கு…

பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்ததாக ராகுல் மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார்!

மக்களவையில் இருந்து புறப்பட்ட போது பெண் உறுப்பினர்களை பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்…

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது: வன்னியரசு

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். இதுகுறித்து வன்னியரசு டுவிட்டர்…

உதவியும், ஊக்கமும் கிடைத்தால் தமிழக மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள்தான், நான்…

காங்கிரஸ் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ததே ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினம்: அண்ணாமலை

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான்…

நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி: ஸ்மிரிதி இராணி

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி…

மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை: ராகுல் காந்தி

மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும், மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் மக்களவையில் வயநாடு எம்.பி. ராகுல்…

மத்திய அரசிடம் அன்புமணி பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மத்திய அரசிடம் பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி…

டெல்லி மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் ‘மக்களாட்சியின் கறுப்பு நாள்’: மு.க.ஸ்டாலின்!

“தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!”…

செந்தில் பாலாஜி வழக்கில் செப்.30 க்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று…

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில்…

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது மத்திய அரசு: டி ஆர் பாலு!

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு எதிராக திமுக எம்பி டி ஆர் பாலு மிக கடுமையான…

திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரைனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இப்போது…

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர்…