மணிப்பூரில் அமைதிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், இதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து புதிய…

ரூ.2 ஆயிரம் நோட்டு வாபசுக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி!

ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.…

வானதி சீனிவாசன் பேச்சால் கொந்தளித்த திமுகவினர் போலீசில் புகார்!

திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆபாசமாக பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. வானதி சீனிவாசனின் ஆபாச…

தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் பருப்பு வேகாது: வைகோ

தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் பருப்பு வேகாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த…

காவிரி விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. நாடகம் ஆடுகிறது: கே.எஸ்.அழகிரி

காவிரி விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. நாடகம் ஆடுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது:- கர்நாடகத்தில்…

மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன்

டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன. எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது…

தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது: ராகுல் காந்தி

தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்தார். தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் நடைபெற்ற…

மதுரை வேளாண் பல்கலைக்கழகம் எங்கே: செங்கல்லை தூக்கிய அண்ணாமலை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026- ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகர்கோவில் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை…

அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

மேகேதாட்டுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு; கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும்…

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை; ஆனால் அதை அரசியலாக்கக் கூடாது: மாயாவதி

பொது சிவில் சட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் அதைவைத்து பாஜக செய்யும் அரசியலை எதிர்க்கிறது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.…

மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!

மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே,…

ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்: ஸ்பெயின் பிரதமர்!

உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக…

தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார் இந்த…

கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது: ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

தீஸ்டா செதல்வாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்டா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத்…

மணிப்பூர் வன்முறைக்கு அன்னிய சக்திகளின் திட்டமிட்ட சதி: முதல்வர் பைரேன்சிங்

மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணமே அன்னிய சக்திகள்தான்; திட்டமிட்டே வன்முறைகள் உருவாக்கப்பட்டன என மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2…

கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது: அண்ணாமலை

கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்றால், அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வர விடமாட்டோம்…