மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

இலங்கை கடற்படை தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின்…

பிரசாரத்திற்கு பாதுகாப்பு கேட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும்…

ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு?: விஜயகாந்த்!

ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்று விட்டதாக…

முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட்டம்: வைகோ

தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை பெற மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று…

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக்குள் வருவதை கட்டுப்படுத்த லைசென்ஸ்: இலங்கை

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்வு ஒன்றை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை இலங்கை…

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!

பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு கைதான சிறிது நேரத்திலேயே…

இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது: பில்கேட்ஸ்!

இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில்…

திமுக எம்.பி. ஆ.ராசாவின் அண்ணனால் குடும்பமே தீக்குளிக்க முயற்சி: அண்ணாமலை

திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக…

ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான்: ஜெயக்குமார்

ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான் என்றும் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தவிர யார் வந்தாலும் அதிமுகவில்…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…

காரல் மார்க்ஸ் பற்றி பேச்சு: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!

காரல் மார்க்ஸ் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

அருந்ததியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு!

அருந்ததியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

100 மோடி வந்தாலும் 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் தான் வெற்றி பெறும்: மல்லிகார்ஜுன் கார்கே

100 மோடி வந்தாலும் 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் தான் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். வடகிழக்கு…

சிவசேனா விவகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு சிவசேனா பெயர், சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.…

ரஷ்யாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது: ஜோ பைடன்

ரஷ்யாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிபட தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யா போர்…

காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது: கவர்னர் ஆர்.என்.ரவி!

‘காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது’ என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக…

பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

அதானி குழும மோசடி தொடர்பான விசாரணையின் நிலவரம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. இந்திய தொழிலதிபர் கவுதம்…

தமிழ்நாட்டில் குண்டு வைப்போம்: பாஜக போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்!

சென்னையில் நடந்த பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்து பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியனுக்கு கண்டனங்கள்…