ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றியவர் சிபி ராதாகிருஷ்ணன்.…
Category: தலைப்பு செய்திகள்
கனடாவில் பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்!
கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு…
திருச்சி முகாமிலுள்ள ஜெயக்குமார் கண்பார்வையை இழந்தால் திமுக அரசுதான் பொறுப்பு: சீமான்!
திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? என நாம் தமிழர்…
உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்றுவரை கைகூடவில்லை: சு.வெங்கடேசன்
உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கை கூடவில்லை என்று எம்பி சு. வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்…
திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிகாலத்தில் காவல்துறை கைப்பற்றப்பட்டது: பிரதமர் மோடி!
திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிகாலத்தில் காவல்துறை கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திரிபுராவில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 16…
கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்: எச்.ராஜா
கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அதனால் பேனா வைக்க கூடாது என்று எச்.ராஜா பேசினார். புதுவையில் நடைபெற்ற பட்ஜெட்…
திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு: கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸுக்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பல தடவை நான் கூறியுள்ளேன். கொள்கை ரீதியாக ஒன்றாக இருக்கலாம், கருத்துகள் ரீதியாக வேறுபாடுகள்…
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு தவறி வருகிறது: வேல்முருகன்
சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்…
என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்: அமித்ஷா
என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனே அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பாமக…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு ஒன்றிய அரசே காரணம்: மா.சுப்ரமணியன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது ஒன்றிய அரசு தான் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…
பேச்சுவாா்த்தைக்கான சூழலை உருவாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பு: மத்திய அரசு!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகள் இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்பட வேண்டும். இதற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் அவசியம். இத்தகைய…
தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்: எல்.முருகன்
தமிழக மீனவர் பிரச்சினை, ஒரு மனிதாபிமான விவகாரம் என இலங்கை அரசிடம் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார். மத்திய மீன்வளத்துறை இணை…
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக உயர்வு!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரம் கடந்து உள்ளது. துருக்கி மற்றும் சிரியா…
அமெரிக்க வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தபட்டது!
வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள அணு…
ஊழலுக்காக கலைக்கபட்ட ஒரே ஆட்சி தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சர் ஸ்டாலின், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார். 10 சதவீதம் வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி இருக்கிறது…
சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம்: நிதின் கட்கரி
சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…
மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசா?: சீமான்
24 மணி நேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசா? என, நாம்…
