ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்: டி.ஆர்.பாலு

சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற…

முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே!

முஸ்லிம்கள் வன்முறையில் இறங்காமல் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வேண்டுகோள்…

ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டு ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் நேஷனல் ஹெரால்டு…

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி!

பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரொனால்டோ உலக கால்பந்தின் மிகப்பெரிய…

கான்பூரில் கலவரத்தில் ஈடுபட்டவர் வீடு ‘புல்டோசர்’ மூலம் இடிப்பு!

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு தொடர்புடைய வீடு ‘புல்டோசர்’ வாயிலாக இடித்து தள்ளப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி…

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம்…

பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடம்!

பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப்(78),…

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம்: முதலமைச்சர் ஆலோசனை!

ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது…

விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மத்திய மந்திரியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. நாட்டில்…

வில்வித்தை வீரரின் கார் ஜன்னலை உடைத்து கொள்ளை!

டெல்லியில் வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் நிறுத்தியிருந்த கார் ஜன்னலை உடைத்து லேப்டாப், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் ரோகிணி…

சித்து மூசேவாலா கொலை: கோல்டி பிராருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்!

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோல்டி பிராருக்கு எதிராக ‘ ரெட் கார்னர் ‘நோட்டீஸ் அனுப்பி…

சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர் கிருஷ்ணா சீனிவாசன் நியமனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக…

உக்ரைனுக்கு கூடுதலாக நிதியுதவி: ஐரோப்பிய ஆணையம்

EU announces additional 205 million euros aid for Ukraine உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கியை கட்டுப்படுத்த சட்ட மசோதா!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி…

எந்த வழக்கையும் சந்திக்க தயார்: அண்ணாமலை

எந்த வழக்கையும் சந்திக்க தயார்; வழக்கு தொடர்ந்து வாயை அடைக்க முடியாது அண்ணாமலை கூறினார். சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் உள்ள…

தமிழகத்தில் 12-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் நாளை மறுதினம் (12-ந்தேதி) ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதியவர்கள்…

பிரதமர் மோடி உடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். பாமகவின்…