ஜூன் 22-ல் விசாரணைக்கு ஆஜராக நூபுர் சர்மாவுக்கு காவல்துறை சம்மன்!

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மா ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மகாராஷ்டிர காவல்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. பாஜக…

சத்யேந்தர் ஜெயின் வீட்டு ரெய்டு: பணம், தங்கக் காசுகள் பறிமுதல்!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள்…

உத்தரபிரதேச பா.ஜ. அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது!

உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நபரை அம்மாநில போலீசார் கைது செய்து, அழைத்து சென்றதால்…

உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து!

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில்…

காஷ்மீரில் 3 டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்!

காஷ்மீரில் ட்ரோன் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்தனர். இந்திய எல்லை அருகே அமைந்துள்ள…

டுவிட்டர் நிறுவனத்தினை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும்: எலான் மஸ்க்

டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், மற்றும் தரவுகளை தர தவறினால் நிறுவனத்தினை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என எலான் மஸ்க்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார் இங்கிலாந்து பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ்…

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அரியணை ஏறும்: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டெல்லி முதல்வரும் அக்கட்சியின்…

மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு, மீட்புப் பயிற்சி: மு.க.ஸ்டாலின்

1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஆர்த்தி ஸ்கேன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம்…

தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்: கே.எஸ்.அழகிரி

தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் சார்பில், உதய்பூர் சிந்தனை…

தமிழக அரசு பள்ளிகளில் இனி எல்கேஜி, யுகேஜி கிடையாது!

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்…

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்: மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல்!

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் திருத்த மசோதாவுக்கு மேற்குவங்க அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.…

இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி

வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது என்று…

சிறுமி கருமுட்டை விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் விசாரணை

சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.…

இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது: ராகுல் காந்தி

இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முகமது நபி குறித்து…

சிறிய நாட்டிடம் இந்தியா காலில் விழுந்து விட்டது: சுப்பிரமணியன் சாமி

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முகமது நபிக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் நூபுர்…

அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம்!

அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கொரோனா காரணமாக 2…