நடிகர் தனுஷ் முதல்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடியுள்ளார்!

இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக…

இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்: பாபி சிம்ஹா

தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன் என்று…

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் இயக்க போகும் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் ‘ஆர் ஆர் ஆர்’ பட நாயகன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில்…

படத்திற்காக நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு: பிந்து மாதவி

நடிகை பிந்து மாதவி, படத்திற்காக நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு என்று அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார். வெப்பம் படத்தின் மூலம்…

30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை: வாணி ஜெயராம் உடல் தகனம்!

பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரபல…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன்(வயது68). இவர் கே. பாலசந்தர், விசு,…

பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்: போலீசார் பரபரப்பு வழக்கு!

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய…

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே. விஸ்வநாத் காலமானார்!

இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வென்ற பிரபல மூத்த இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார். அவருக்கு…

ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து…

நான் முன்பைவிட சந்தோஷமாக உணர்கிறேன்: விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில்…

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு நடிகை குஷ்பு கண்டனம்!

சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு…

வீட்டில் யானை தந்தம்: மோகன்லால் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய…

அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில்…

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்: ஜோதிகா

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன் என்று நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகா 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார்.…

தளபதி 67 படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் திரிஷா!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரில் இயக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதிரடியாக படகுழுவினர்…

விஜயகாந்துடன் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் சந்திப்பு!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். 1980, 90 மற்றும் 2000களில் தமிழ் சினிமாவின்…

ரூ.543 கோடி வசூலை குவித்துள்ள ஷாருக்கான் நடித்த பதான்!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படம் ‘பதான்’. இப்படம் கடந்த 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியாவில் ரூ.…

சினிமாவில் எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் வந்துள்ளேன்: யோகி பாபு

சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று, யோகி பாபு கூறியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம்…