திமுகவுக்கு 2026க்கு பின் நிச்சயம் நிரந்தர வனவாசம் தான்: ஜெயக்குமார்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவுக்கு ஆட்சியைத் தக்கவைக்கும் ராசியே கிடையாது என்றும் 2026இல் நிச்சயம் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும்…

அதிமுகவை பின்னுக்குத் தள்ள பாஜக முயற்சி: திருமாவளவன்!

அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு வர பாஜக முனைப்பு காட்டுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவும் பாஜகவும் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப்…

அதானி மீதான ஊழலில் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு?: செல்வப்பெருந்தகை!

அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி…

சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி!

திருச்​செந்​தூர் கோயி​லின் ‘தெய்​வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்​துறை அனும​தி​யின்றி பயன்படுத்​தப்​படு​வதாக அமைச்சர் பொன்​முடி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயல​கத்​தில்…

ராகுல் காந்தி இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி: பா.ஜ.க. குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி ஒரு நாடகத்தை தொடங்கி, பொருளாதாரத்தை குறிவைக்க முயற்சிக்கிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். அதானி…

அர்விந்த் கேஜ்ரிவால் மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை…

இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க!

“இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறினார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது!

ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது…

நடிகர் ரஜினிகாந்த் உடன் சீமான் திடீர் சந்திப்பு!

போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில்…

‘புஷ்பா 2’-வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24-ல் வெளியாகிறது!

‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் வரும் நவ.24-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,…

நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா?: விஜய் தேவரகொண்டா!

என்னுடைய காதல் அன்கண்டிஷனலானது இல்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான…

டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்!

டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மதுரை எம்.பி.…

ஷில்பா ஷெட்டி மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து!

நடிகை ஷில்பா ஷெட்டி மீது பதிவான எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழில்…

வில்லனாக நடிக்க இப்போது நான் தயாராக இல்லை: விஷால்!

கண்டிப்பா நான் வில்லன் கதாப்பாத்திரத்துல நடிக்கப்போறதில்லை என்று விஷால் கூறியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் கடந்த…

ஜோஜு ஜார்ஜின் ‘பனி’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு!

ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பனி’ படத்தை பார்த்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள மலையாள…

விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கும் தனுஷ் – ஐஸ்வர்யா!

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் விவாகரத்து…

‘சூர்யா 45’ படத்தில் நடிக்கும் திரிஷா!

சூர்யா 45 படத்தில் திரிஷா நடிக்கிறார். சூர்யா மற்றும் திரிஷா இணைந்து மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது…

‘சூது கவ்வும் 2’ டிசம்பர் 13-ம் தேதி ரிலீஸ்!

மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…