காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள பிரசாரம் மற்றும்…

மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகிவிட்டது: ராகுல்!

ரயில்களில் கூட்டம் அதிகரித்து மிகுந்த நெரிசலுக்கிடையே பயணிகள் பயணிக்க வேண்டி இருக்கும் நிலையில், நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது…

கர்நாடகவில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் கொலை: லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத்…

3 புதிய கிரிமினல் சட்டங்கள் அவசியமானவை: தலைமை நீதிபதி சந்திரசூட்!

இந்தியாவில் கிரிமினல் சட்டங்களைத் திருத்தி 3 புதிய கிரிமினல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.…

என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி: மோடி!

தம்மை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து சிலர் சதி செய்வதாக பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.…

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்!

மணிப்பூரில் நாளை 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து…

தேர்தல் பத்திர விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு: கபில் சிபல்!

“தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, அவை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உள்ளது”…

அரசியலமைப்பு என்பது பாஜகவுக்கு வெற்று காகிதம்தான்: பிரியங்கா காந்தி!

“மோடியைச் சார்ந்தவர்களுக்கு அரசியலமைப்பு என்பது எதற்கும் மதிப்பில்லாத வெற்று காகிதத் துண்டுதான். மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் பல சட்டங்களை இயற்றியுள்ளது ஆளும்…

மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடி செலவு!

2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடி செலவிட்டுள்ளது மோடி அரசு. விளம்பரங்களுக்கு மட்டும்…

தேர்தல் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் வாக்குறுதி: காங்கிரஸ் கண்டனம்!

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தால் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார்…

தூர்தர்சனின் இலச்சினை இன்றிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது!

இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனின் இலச்சினையின் நீல நிறம் இன்றிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜக அரசின் காவிமயமாக்கும்…

டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த…

இண்டியா கூட்டணி வந்தவுடன், அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்: ராகுல் காந்தி!

“மத்தியில் ஆட்சிக்கு இண்டியா கூட்டணி வந்தவுடன், அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

அமேதி போலவே வயநாட்டிலும் காங்கிரஸ் இளவரசர் தோற்பார்: பிரதமர் மோடி!

“கடந்த முறை அமேதியில் தோற்றது போலவே இந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டிலும் காங்கிரஸின் இளவரசர் தோல்வியைத் தழுவுவார். அதற்கு பின்னர்…

பா.ஜனதாவின் வெற்றியில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும்: அனுராக்சிங் தாக்குர்

பா.ஜனதாவின் வெற்றியில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும். தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று மந்திரி அனுராக்சிங் தாக்குர்…

சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை: கெஜ்ரிவால்!

“சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக…

மணிப்பூரில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி: துப்பாக்கிச்சூடு!

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை…

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39…