அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம்

காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து…

அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் பிரதமராகி இருக்க முடியாது: மோடி

அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் பிரதமராகி இருக்க முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிகாரின் கயா நகரில் நேற்று பாஜக சார்பில்…

வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள்: ஜெய்சங்கர்!

வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி…

பா.ஜ.க நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது: பிரியங்கா காந்தி

பா.ஜனதா அரசு நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். அசாம்…

சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்…

என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி அல்ல!

“என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். நான் தீவிரவாதி அல்ல” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையிலிருந்தவாறு மக்களுக்கு செய்திக்…

பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க முன்வந்த பாபா ராம்தேவ்: நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவன பொருட்கள் தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்கான நோக்கத்தை விவரிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு…

நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி!

நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு…

விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை: ராகுல் காந்தி!

வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவதில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.…

பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வார்களா?: மம்தா பானர்ஜி!

பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? என்று மம்தா பானர்ஜி கேள்வி…

நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில்…

மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது: பிரியங்கா காந்தி!

மக்களின் உரிமைகளைப் பறிக்கவே அரசியல் சட்டத் திருத்தப் பிரச்னையை பா.ஜனதா. எழுப்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம்…

சனாதனத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்தது ஏன்?: பிரதமர் மோடி!

சனாதன தர்மத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்திருப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார்…

அரசமைப்பு நிறுவனங்கள் மோடியின் சொத்து அல்ல: ராகுல் காந்தி!

நாட்டின் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். கேரளத்தின் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும்…

மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

“பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரி மாநில அந்தஸ்து பற்றி ஏதும் கூறவில்லை. இதன்மூலம் மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது”…

இந்தியாவில் தொடங்கிவிட்ட ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

“இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியம் என்பது மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, விழிப்புணர்வைக்…

சிறையில் கெஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

“சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின்…

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும்…