மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ரூ.400 கோடி நன்கொடை திரட்டிய பா.ஜ.க: கார்கே

பா.ஜனதா மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ரூ.400 கோடி நன்கொடை திரட்டியுள்ளது. பா.ஜனதாவுக்கு ஜனநாயக தாய் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால்,…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக…

மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) கட்சி அறிவித்துள்ளது.…

புதிய தேர்தல் ஆணையராக தேர்வான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து!

இந்திய தேர்தல் ஆணையத்தின் காலியாக இருக்கும் 2 தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தது!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது…

சரத்பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் தடை!

அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித்…

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும்: அமித் ஷா

“ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளான அகதிகள், மோடி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய…

நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே!

தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளோம். ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி!

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு…

ஹரியாணா பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நயாப் சைனி வெற்றி!

ஹரியாணா மாநில சட்டபேரவையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றுள்ளார்.…

பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு பாஜக கதவைத் திறந்து விட்டுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்

சிஏஏ மூலம் பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை பாஜக திறந்து விட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார். மேலும்…

தேர்தல் பத்திரம்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்!

தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது!

கர்நாடகா மாநிலம் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திருப்புமுனையாக வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு…

ஐ.நா.வில் தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதை தடுக்கும் ‘வீட்டோ’ அதிகார நாடுகள்: இந்தியா!

ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுவதை தடுப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில்…

ஆம் ஆத்மி-காங்கிரஸ் பூஜ்ஜிய கூட்டணி: அமித்ஷா

காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்த ஆம்ஆத்மி இன்று தேர்தலுக்காக அந்த கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்: ஜெய்ராம் ரமேஷ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை,…