மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்: கார்கே

மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகா…

குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கிறது: அசாதுதீன் ஒவைஸி குற்றச்சாட்டு!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின்…

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்றால் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன்!

”ரேஷன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் மக்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

பில்கிஸ் பானுவின் அயராத போராட்டத்துக்கு வெற்றி: ராகுல் காந்தி!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த…

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது ரத்து!

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது…

மோடி குறித்து அவதூறு கருத்து: மாலத்தீவில் 3 அமைச்சர்கள் நீக்கம்!

இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு…

காஷ்மீரில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது: ஜிதேந்திர சிங்

ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஆதித்யா எல்1 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி!

ஆதித்யா எல்-1 மிஷனை வெற்றிகரமாக முடித்து, விண்வெளி ஆராய்ச்சியில் இன்று இந்தியா மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர…

காங்கிரசின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் லோகோ, முழக்கம் வெளியீடு!

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான லோகோ மற்றும் முழக்கத்தை…

ஆதித்யா எல்-1 இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கானது: சோம்நாத்

ஆதித்யா எல்-1 விண்கலம் இலக்கை வெற்றிகரமாக அடையும் என்பதில் உறுதியாக இருந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட…

சோமாலியாவில் கடத்தப்பட்ட 15 இந்திய மாலுமிகள் மீட்பு!

சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை…

இன்று எல்-1 புள்ளியில் நிறுத்தப்படும் ஆதித்யா விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்னும் சில மணி நேரங்களில் எல்-1 புள்ளியை அடைய இருக்கிறது. பூமி…

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவர் கைது!

ரேஷன் விநியோக ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைவர் சங்கர் ஆதியா இன்று அமலாக்கத் துறையால்…

தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலத்தில் விற்பனை!

இந்தியாவில் இன்றும் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியான தாதா தாவூத் இப்ராஹிம்முக்கு மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் உள்ள அவரது பால்யகால வீடும், மூன்று பிற சொத்துகளும்…

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஸ்வாதி மாலிவால் அறிவிப்பு!

டெல்லியில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு மகளிர் ஆணையத் தலைவரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக…

நேபாளத்துக்கு இந்தியா 75 மில்லியன் டாலர் நிதி உதவி: ஜெய்சங்கர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நேபாளத்துக்கு இந்தியா அந்நாட்டு மதிப்புப்படி ஆயிரம் கோடி ரூபாய் (75 மில்லியன்…

ஜப்பானுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி கடிதம்!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.…

சோமாலியா அருகே 15 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் கடத்தல்!

15 இந்திய மாலுமிகளுடன் சோமாலியா அருகே சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கடத்தப்பட்ட கப்பல்…