கலால் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நவம்பர் 22 வரை நீட்டிப்பு!

கலால் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நவம்பர் 22 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ…

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டி.கே.சிவகுமார் மனு தள்ளுபடி!

சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கினை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கினை…

நியூஸ் கிளிக் நிறுவனர் கைது: டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பிரபிர்…

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாடி தலைவர் அசம்கானுக்கு 7 ஆண்டு சிறை!

போலி பிறப்பு சான்றிதழ் பெற்ற வழக்கில் சமாஜ்வாடி தலைவர் அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகிய 3 பேருக்கும் 7…

ஓசூர், ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்: வாட்டாள் நாகராஜ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர்…

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்…

அதானி விவகாரத்தில் சரத் பவாரிடம் கேள்வி கேட்காதது குறித்து ராகுல் காந்தி விளக்கம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இந்தியாவின் பிரதமர் இல்லை. அவர் அதானியை பாதுகாக்கவும் இல்லை. அதனால் அவரிடம் அதானி…

மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான ஊழல் புகார்: 26ம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகார் மீது, பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே…

இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது!

இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது. இஸ்ரேல் – ஹமாஸ்…

கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமையா

கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். கா்நாடக கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கர்நாடகம்…

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ராகுல்

மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும்,…

10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி…

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றமே முடிவு செய்யும்!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…

ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம்: அமித்ஷா

சத்தீஷ்கரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம் என்றும் அமித்ஷா உறுதிபட கூறியுள்ளார். சத்தீஷ்கரில் அடுத்த மாதம்…

மணிப்பூரை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை: ராகுல்

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை ராகுல் காந்தி எம்.பி. இன்று (திங்கள்கிழமை) நடைபயணத்துடன்…

லாகின் விவகாரம்: பாஜக எம்.பி புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலைதள லாகின் விவகாரத்தில், பாஜக எம்.பி துபே அளித்த புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார். மத்திய அமைச்சர்களுக்கு…