மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் திரிணமூல் காங்கிரஸ்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்திம் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த…

இந்தியா என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு பயப்படுவது ஏன்?: பினராயி விஜயன்

இந்தியா என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு பயப்படுவது ஏன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். கேரள முதல்வர்…

நிலா, பூமியை படம் பிடித்த ஆதித்யா-எல்1: இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவை…

வெறுப்பு ஒழிக்கப்படும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி

வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

ஜி-20 உச்சி மாநாட்டில் சீனா, ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பில்லை: ஜெய்சங்கர்

ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் பங்கேற்காததில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

சனாதனம் தொடர்பான அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

சனாதனம் தொடர்பான அவதூறு கருத்துகளுக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். சென்னையில்…

Continue Reading

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: துப்பாக்கிச்சூடு!

மணிப்பூரில் பதற்றமான இரு மாவட்டங்களுக்கு இடையே பாதுகாப்புப் படையினரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனால் பாதுகாப்புப் படையினர்…

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் வழக்கு 21-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

இன்னும் 2 வாரங்கள் கழித்தே தமிழக அரசின் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது ஏமாற்றம்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்!

வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நோக்கம் குறித்து எதுவும்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம்: காங்கிரஸ் அறிவிப்பு!

மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்…

பாரத் பெயர் மாற்றத்தால் பிரதமர் மோடியை பார்த்து உலகமே சிரிக்கிறது: காங்கிரஸ்

ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத் பெயர் மாற்றத்தால்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் கடந்த…

காஷ்மீர் எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு காஷ்மீர் எம்.பி. முகமது அக்பர் லோனிக்கு சுப்ரீம்…

இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு: மம்தா பானர்ஜி

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துகளுக்கு மேற்கு…

உதயநிதி பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத்…

ஒரே நாடு ஒரே தேர்தல்: “இந்தியா” நாளை டெல்லியில் ஆலோசனை!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி சார்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்திய ஒன்றியம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்: ராகுல்

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை இந்திய ஒன்றியத்தின் மீதும் அதன் மாநிலங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி…

ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: ஆதித்யா தாக்கரே

முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை. எனவே ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று…