காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பாவிற்கு பயணம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்…

குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும்: பிரதமர் மோடி

குறுக்கு வழியில் ஓட்டு வாங்குவது எளிது. ஆனால், குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி…

ஜூலை 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜூலை 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய…

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்: வீணா ஜார்ஜ்

தக்காளி காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து…

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.…

பாஜகவிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்: அசோக் கெலாட்

உதய்பூர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று…

சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்டு கிராம மக்கள் போராட்டம்!

சிறுவனை உயிருடன் முழுங்கியதாக கூறி ராட்சத முதலையை இழுத்துவந்து உடலை கிழிக்க முயன்ற கிராம வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்தியப்…

10 மாத குழந்தைக்கு அரசு பணி வழங்கிய இந்தியன் ரெயில்வே!

முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில்…

சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற 81 டெல்லி சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

பல்வேறு பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற டில்லி ரோகிணி சிறையைச் சேர்ந்த 81…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா 21 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, அமலாக்கத் துறை…

குடியரசுத் தலைவர் தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நெருக்கடி!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்!

கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு…

லீனா மணிமேகலைக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்!

திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. கவிஞரும், இயக்குநருமான…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயரமுள்ள தேசிய சின்னத்தை நேற்று காலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். புதிய பாராளுமன்ற…

அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனையில் உள்ள அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது என சுப்ரீம்…

கோவாவில் 7 எம்‌.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர ரூ.40 கோடி பேரம்: காங்கிரஸ்

பா.ஜ.க.வில் சேர காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு ரூ.40 கோடி வரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ்சோடங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.…

டிஜிட்டல் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர்…

பிரதமர் மோடியை தோற்கடிக்க, பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு!

பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று…