குடியரசு தினவிழாவில் பங்கேற்க டெல்லி வந்தார் எகிப்து அதிபர்!

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து நாட்டின் அதிபர் சிசி டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் மோடியுடன் இரு…

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க குழு அமைப்பு!

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்மையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

நீதித்துறையை கைப்பற்ற மத்திய அரசு விரும்புகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

நீதித் துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது என, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…

குஜராத் கலவரம் குறித்த ஆணவப் படம்: பிபிசி மீது விசாரணை கோரி மனு!

பிரிட்டனைச் சோ்ந்த பிபிசி செய்தி நிறுவனம், குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் தொடா்பாக அந்த மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரதமா்…

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டெல்லியின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…

கேரளாவில் தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதில்…

பிபிசி ஆவணப்படத்தை ஜே.என்.யூ.,வில் திரையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு!

மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிபிசி தயாரித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஆவணப்படத்தை டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு…

சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரம் இல்லை: திக்விஜய சிங்

பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். கடந்த…

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது அரசியலமைப்புக்கு எதிரானது: ஆம் ஆத்மி

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார். இந்திய…

நீதிபதிகள் நியமனம் செய்யும் முறை மாறும்: சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு!

உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் உள்ள நிலையில், சூசகமாக கொலிஜியம் அமைப்பு மாறும் என சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு…

புத்திசாலியான ஒரு அன்பான நபரைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்: ராகுல்

காஷ்மீரில் இப்போது பாத யாத்திரை சென்று கொண்டிருக்கும் காங்கிரஸின் ராகுல் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் குறித்த கேள்விக்கு புத்திசாலியான…

உச்ச நீதிமன்றத்தை விட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது: கிரண் ரிஜிஜு

உச்ச நீதிமன்றத்தை விட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் நம் நாட்டு மக்கள் சிலருக்கு இருக்கிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர்…

அந்தமானில் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா வீரர்கள் பெயர்!

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருதுகள் பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர்…

குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி பங்கேற்கிறார்!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி பங்கேற்கிறார். சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தின…

மோடி அரசு மீது ஒரு பக்க குற்றப்பத்திரிகை ஆவணத்தை வெளியிட்டது காங்கிரஸ்!

மோடி அரசு மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது…

Continue Reading

கர்நாடகத்தில் எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நேற்று தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்வதாக ஜே.பி.நட்டா கடுமையாக…

நேதாஜி பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை: அனிதா போஸ்!

நேதாஜி பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி…

கடமையை செய்யும் ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர்: தமிழிசை

ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும்…