காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!

ஜம்மு – காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜம்மு…

அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் சமரசம் வேண்டாம்: ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் அதிரடி மாற்றத்தை…

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலைதொடர்பு சேவை…

நாளை நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை: காங்கிரஸ்

நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகள் நாளை முற்றுகையிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஷெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம்…

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்வதாக விஜய் வசந்த் குற்றச்சாட்டினர். நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை…

இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி டெல்லி வருகை!

டெல்லி வந்திறங்கிய இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும்…

ராகுல் அமலாக்க துறைக்கு முதலில் பதில் சொல்லட்டும்: அனுராக் தாக்குர்

பிரதமர் மோடி அறிவித்த, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை விமர்சிக்காமல், ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும்…

பிரதமர் தலைமையில் நாளை தலைமை செயலாளர்கள் மாநாடு!

பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு, இமாசலபிரதேசத்தில் நாளை நடக்கிறது. மாநில தலைமை செயலாளர்களின் முதலாவது தேசிய மாநாடு இமாசலபிரதேச…

ஜூலை 18-இல்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடா்பான இறுதி…

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி?

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் அவசர கடிதம்!

உத்தரப் பிரதேச மாநில அரசின் புல்டவுசர் அரசியலை தடுக்க உச்ச நீதிமன்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு,…

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய…

ஏா் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

தகுந்த பயணச்சீட்டு வைத்திருந்தும் பயணிகளுக்கு அனுமதி மறுத்து, அதற்கான இழப்பீடு வழங்க தவறியதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து…

‘பப்ஜி’ விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது?

தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை இந்தியாவில் இப்போதும் எப்படி விளையாட முடிகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு…

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மனைவியிடம் சிபிஐ விசாரணை!

நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் மனைவியிடம் மத்திய புலனைய்வு…

ஆரோக்கியமான விவாத கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவின் பாரம்பரிய கலாசாரமான ஆரோக்கியமான விவாதம், வெளிப்படையான ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மகாராஷ்டிர மாநிலத்தில்…

பிரதமர் வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உருவாக்குவதில் நிபுணர்: ராகுல் காந்தி

1½ ஆண்டு காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதை காங்கிரஸ்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நேற்று இரவு உயிருடன் மீட்கப்பட்டான்.…