உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை…

டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு!

டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம்ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கடந்த…

பயணியை கடுமையாகத் தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்!

பிகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. இருக்கையிலிருந்து கீழே வர…

2024 ஜனவரி 1ல் அயோத்தி ராமர் கோவில் திறப்பு: அமித் ஷா

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர்…

ஜே.பி. நட்டாவின் சொந்த மாநிலத்தில் பா.ஜனதாவால் வெற்றி பெறமுடியவில்லை: சரத்பவார்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் ஜே.பி. நட்டா அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை…

உபி உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லது ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் மாநிலத்தில் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல்களை ஜனவரிக்குள் நடத்த வேண்டும் என்ற அலகாபாத்…

நடிகை ஜெயபிரதா கோர்ட்டில் ஆஜராகி ஜாமீனில் விடுதலை!

நடிகை ஜெயபிரதா நேற்று அக்கோர்ட்டில் ஆஜரானார். அவர் தனது ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.…

பெங்களூர் விமான நிலையத்தில் பெண் ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லியதாக குற்றச்சாட்டு!

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை என்கிற பெயரில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற…

டெல்லியில் மரணமடைந்த இளம்பெண் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார் மணீஷ் சிசோடியா!

காரில் இழுத்துச் செல்லப்பட்டதில் மரணமடைந்த இளம்பெண் அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா,…

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி…

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி!

நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது, போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்தது…

சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்!

சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் உடையது. இது உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் சியாச்சினில்…

என் அண்ணனை அம்பானி அதானியால் விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி

என் அண்ணனை அம்பானி அதானியால் விலைக்கு வாங்க முடியவில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில்…

ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு!

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்த நிலையில், மத்திய அரசு இதற்கான வரைவு விதிமுறைகளை…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்…

பணமதிப்பு நீக்கம் என்பது நல்ல நோக்கத்தோடும், நன்கு சிந்தித்தும் எடுக்கப்பட்ட முடிவு: நிர்மலா

பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பணமதிப்பு நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நிர்மலா…

பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பை ஏற்கிறோம்: ப.சிதம்பரம்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும்…

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் குண்டு வெடிப்பில் குழந்தை பலி!

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒரு குழந்தை இறந்தது. குண்டு வெடிப்பு…