புத்த மத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட சீனப் பெண்ணை பீகார் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.…
Category: இந்தியா
ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை: அகிலேஷ் யாதவ்
பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்…
வெளிநாட்டு பயணிகளுக்கு நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு
புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…
ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை மீறினார்: சிஆர்பிஎப் விளக்கம்!
ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்படவில்லை என்றும், அவர்தான் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார் என்றும் சிஆர்பிஎப் கூறியிருக்கிறது. பாஜகவுக்கு எதிராகவும், எதிர்வரும்…
கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி…
மும்பை நகரம் மராட்டியத்துக்கு சொந்தமானது: தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம்!
மும்பையை உரிமை கோரிய கர்நாடக தலைவர்களுக்கு மராட்டிய சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார். மராட்டிய- கர்நாடக எல்லைப்…
பாரத் ஜோடோ யாத்திரையைக் கண்டு பாஜக கலக்கம் அடைந்துள்ளது: மல்லிகார்ஜூன் கார்கே
ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமை யாத்திரை பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்துள்ளது என்று கார்கே கூறினார். காங்கிரஸ் கட்சி 1885-ம்…
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்…
ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைக்க முயலும் ராகுல்: அனுராக் தாகுர்
ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க ராகுல்காந்தி முயல்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற…
பிரதமர் மோடியின் தாய் உடல்நிலை மோசம்; டாக்டர்கள் தீவிர சிகிச்சை!
பிரதமர் மோடி தம்பி பிரகலாத் மோடி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று அவருடைய தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்!
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு,…
காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
அமீரகத்திலிருந்து இந்தியா வருவோருக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டது ஏர் இந்தியா!
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் விமான நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை…
மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் இன்று அதிமுக பந்த்!
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் தனிமாநில அந்தஸ்து கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தான்…
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்டு
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உத்தரபிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள்,…
பிரதமர் மோடியின் சகோதரரின் கார் விபத்தில் சிக்கியது!
கர்நாடகாவின் மைசூரு அருகே நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் பயணித்திருந்த நிலையில் அவர்கள் பயணித்த கார்…
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.800!
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில…
கர்நாடகாவில் பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் ஒருவர் காயம்!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது…
