காசா போரை நிறுத்த ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்!

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரை உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும். ஹமாஸ் தன் வசம் உள்ள பிணைக் கைதிகளை எவ்வித…

நாட்டில் வேலையின்மை விகிதம் 9.2%-ஐ எட்டியுள்ளது: காங்கிரஸ்!

நாட்டில் வேலையின்மை விகிதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-…

இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி, இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். டெல்லி அரசின் மதுபான…

குறிப்பிட்ட பணிகளுக்கு கன்னட மக்களுக்கே 100% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு!

கர்நாடகாவில் அமைச்சரவை கூட்டங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தனியார் நிறுவனங்களில் ‘குரூப் சி & டி’ பதவிகளில் கன்னடர்களுக்கு…

மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கிய பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து!

மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில்…

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.…

ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது: அமித் ஷா!

ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். ஹரியாணாவில் இந்த வருட இறுதியில்…

தமிழக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: டி.கே.சிவகுமார்!

“தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு…

காஷ்மீரில் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழப்பு!

காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் இன்று…

நாடாளுமன்றம், புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13-ந்தேதி, 2 வாலிபர்கள்…

கேதர்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயம்: ஜோதிர்மட சங்கராச்சாரியார்!

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாக ஜோதிர்மட சங்கராச்சாரியார் திடுக்கிடும் குற்றச்சாட்டைத்…

நீட் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு!

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள இளநிலை நீட் தேர்வு தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை…

மோடி தலைமையில் டைட்டானிக் கப்பல் போல கட்சி மூழ்கும்: சுப்பிரமணியன் சுவாமி!

மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளில் பாஜக பெரும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எனும் கட்சி டைட்டானிக்…

சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டிகே சிவகுமார் மனு தள்ளுபடி!

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தாக்கல் செய்த தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை ரத்து செய்யக்…

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர…

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்களில் நம்பர் 1 மோடி தான்!

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மோடியை எக்ஸ் தளத்தில் 10…

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமனம்!

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம்…

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார்…