மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு!

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்ட 4 பேரும், அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை,…

நாங்​களும் திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகு​தி​கள் ஒதுக்க கேட்​போம்: திருமாவளவன்!

நாங்​களும் இந்த முறை திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று கேட்​போம் என விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர்…

அடுத்த தலைமுறையை காப்பாற்ற ஆட்சியில் இருந்து திமுகவை அகற்ற வேண்டும்: எச்.ராஜா!

தமிழகத்தின் அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். சிவகங்கை அருகே…

தூய்மை பணியாளர் திட்ட முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க தேவையில்லை: உயர் நீதிமன்றம்!

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில், சிபிஐ…

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் தர அறிவியல்பூர்வ சான்று தேவை: கஜேந்திர சிங்!

தமிழகத்தில் நடைபெறும் கீழடி அகழ்வாராய்ச்சியில் அறிவியல் பூர்வமான சான்றுகள் இன்னும் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று…

வழக்கறிஞர் பாலு, 20 மாவட்ட நிர்வாகிகளை நீக்கினார் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ்-அன்புமணி இடையே முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சமூக…

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது!

இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில்…

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை!

“பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் யாரை நியமிக்க விரும்புகிறாரோ, அவரை நியமித்து தான் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்படி நியமிக்கப்பட்டவர்கள்…

உலக வங்கி உடனான தமிழக உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்!

“உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. டெக்னாலஜி, கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பார்ட்னர்ஷிப்…

குடிசைகளை இடிப்பதற்கு எதிராக போராட்டம்: முன்னாள் முதல்வர் ஆதிஷி கைது!

குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளும் பாஜகவும், முதல்வர் ரேகா குப்தாவும் டெல்லி மக்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள் என்று…

நோ சொல்ல முடியாது; ஆனால் கொலை செய்ய முடியுமா?: கங்கனா ரனாவத்!

“ஒரு பெண் தனக்குப் பிடிக்காத திருமணத்துக்கு ‘நோ’ சொல்ல முடியாது, ஆனால், பிடிக்காத கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடியும்…

சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூடா ஊழல் வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை ஒரு புறம் நடந்து வரும்…

ஆஸ்திரியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி!

ஆஸ்திரியாவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக காவல் துறை முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கோமியம் கிடைக்க வாய்ப்பில்லை.. கூடுதல் ஆய்வுக்கும் வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.!

“கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு…

எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: ராஜேந்திர பாலாஜி!

“2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்து…

மக்களவை துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

ஆர்டிஇ நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக்‌ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை…

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும்: டிடிவி தினகரன்!

“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…