கோவை கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!

பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் காவேரி நகரை…

கிராமங்கள் தோறும் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை வைப்போம்: ராமதாஸ்

தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க.…

சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!

ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்து சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு…

சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம்!

பெண்களை இழிவு செய்ததாக சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…

கிருஷ்ணகிரி ஆணவக் கொலையின் பின்னணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி ஆணவக் கொலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை…

மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிவிப்பு!

அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேறியது!

தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில்…

ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதை நிரூபிச்சு காட்டுங்க பார்க்கலாம்: அண்ணாமலை!

டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சித்தார். தமிழக பாஜகவில்…

உங்கள் கல்வெட்டு கண்ணில் பட்டால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: ஜெயக்குமார்!

இன்று எனது பெயர் உள்ள கல்வெட்டை நீங்கள் உடையுங்கள்.. எங்களுக்கும் காலம் வரும்.. உங்கள் கல்வெட்டு கண்ணில் பட்டால் நாங்கள் பார்த்துக்…

வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதி திருச்சி சிவாவுக்கும் ஏற்படுமா?: எச் ராஜா

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதிதான் திருச்சி சிவாவுக்கு ஏற்படுமா என்பது போன்ற பல கேள்விகள் திமுகவின் வன்முறையை பார்த்ததால்…

நெடுந்தீவு அருகே 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள்…

என்னால் தான் மோடி அவ்வப்போது தமிழில் பேச முயன்று வருகிறார்: சீமான்!

மோடியையே தமிழ் பேச வைத்தவன் நான், என்னால் தான் மோடி அவ்வப்போது தமிழில் பேச முயன்று வருகிறார். அவர்கள் தமிழ் பேசினாலும்…

மது விற்பனையை உயர்த்தி இருப்பதுதான் தி.மு.க. அரசின் சாதனை: அண்ணாமலை

மக்களை கசக்கிப்பிழிந்து வரிகளை எல்லாம் வசூலித்துவிட்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்துவிட்டோம் என்று தமிழக அரசு எப்படி சொல்கிறது? என்று தமிழ்நாடு பா.ஜ.க.…

சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

இந்த ஆண்டு மத்திய பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இந்திய…

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை பிறப்பிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.…

உக்ரைன் போரை சீனாவின் அமைதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரலாம்: புதின்

சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் கூறியுள்ளார். ஓர் ஆண்டை…