207 அரசுப்பள்ளிகளை மூடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?: சீமான்!

தமிழ்நாட்டில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்: வைகோ!

திட்டமிட்டு ம.தி.மு.க. கூட்டணி மாற போகிறது என எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த பார்க்கிறார்கள் என வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டார்: செல்லூர் ராஜு!

திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டதாக செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடல்நகர் 2-வது வார்டில்…

தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்: அன்புமணி!

தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாட்டின் குடிமக்கள்தான் என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க.…

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அக்கறை காட்டாவிட்டால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம்!

‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை…

ராணுவ மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க நேற்று தகனம் செய்யப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவரும்,…

நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகம் உள்பட மாநிலங்​களில் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணியை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும் என்று முதல்​வர்…

பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ்!

புதுச்​சேரி அருகே பட்​டானூரில் இன்று திட்​ட​மிட்​டபடி பாமக பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என ராம​தாஸ் அறி​வித்​து்ளார். பாமக சட்ட விதி​களின்​படி நிர்​வாகக்…

அமெரிக்காவில் ட்ரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை!

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.…

ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம்: பிரதமர் மோடி!

நாடு முழுக்க இன்று உற்சாகத்தோடு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி…

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு!

ஜம்​மு-​காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு…

விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்: பிரேமலதா!

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மக்கள் நல சிந்தனைகளே தற்போது தமிழக அரசின் திட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என அக்கட்சியின் பொதுச் செயலாளா்…

தமிழக வளர்ச்சி குஜராத், பிகாரைவிட பின்தங்கி உள்ளது: எல்.முருகன்!

‘குஜ​ராத், பிகார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கூறினார். தமிழக பாஜக…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும்: ஜி.கே.வாசன்!

தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இன்​னும் சில கட்​சிகள் வரும். இன்​னும் சில மாதங்​களில் முழு வடிவம் பெற்​று, அதிகாரப்பூர்வ அறி​விப்பு வெளி​யாகும்…

பக்கிங்ஹாம் கால்வாய் ரூ.31 கோடியில் சீரமைப்பு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சி​வா​னந்தா சாலை லாக் நகர் முதல் ஆர்​.ஏ.புரம் வரை 7.315 கி.மீட்​டர் நீளத்​துக்கு ரூ.31 கோடி​யில் பக்​கிங்​ஹாம் கால்​வாய் சீரமைக்​கும் பணி​களை…

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் கவர்னர் ஆர்.என். ரவி: அன்பில் மகேஷ் கண்டனம்!

அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது என அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச்…

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்திய காவல்துறை: திருமாவளவன் வேதனை!

பணி நிரந்தரம் கோரி கடந்த 2 வாரங்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் நள்ளிரவு அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.…