அருணாச்சலில் இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

அருணாச்சலப் பிரதேச மாநிலம், தவாங் செக்டார் பகுதியில் இந்திய – சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து, நாடாளுமன்ற…

நியூசிலாந்தில் 2009க்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் கிடையாது!

நியூசிலாந்தில் இளைஞர்கள் புகைப்பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிகரெட் வாங்குவதற்கு வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளது. அதன்படி 2009ஆம் ஆண்டு ஜனவரி…

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவருக்கு தூக்கு!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஓா் இளைஞா் நேற்று திங்கள்கிழமை தூக்கிலிடப்பட்டாா். பொதுமக்கள் முன்னிலையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக எம்.பி.க்கள் போர்க்கொடி!

இங்கிலாந்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்.பி.க்கள் தற்போது எழுதியுள்ள கடிதம்…

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு கண்டறியப்பட்ட முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு!

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு கண்டறியப்பட்ட முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில்…

மாண்டஸ் புயலால் உருவான குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்: அன்புமணி

மாண்டஸ் புயலால் உருவான குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். நோய் பரவலைத் தடுக்க குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும்…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். குற்றம்…

சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சேலம் பால் பண்ணை வளாகத்தில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்…

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் பலி!

நீலகிரியில் கோவிலுக்கு சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள…

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் ஏதோ அவசரம் தெரிகிறது: டிடிவி தினகரன்!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் ஏதோ அவசரம் தெரிகிறது. உதயநிதி விஷயத்தில் அவசரமாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த அவசரத்துக்கான காரணத்தை காலம்…

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு: செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவு!

சுப்ரீம் கோர்ட், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.…

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது: கேரளா

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கேரள அரசு நியமித்த தொழில்நுட்பக் குழு சமீபத்தில்…

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல்வா் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறை…

சீனாவுடனான மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்?: ஓவைசி

அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என மஜ்லிஸ் கட்சித் தலைவரான ஓவைசி…

ஆஸ்திரேலியாவில் போலீசாரை குறிவைத்து தாக்குதல்: 2 போலீசார் பலி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு போலீசார் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு…

நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது!

சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு…

Continue Reading

தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்!

தமிழகத்திற்கான ரூ.10,879 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும் என, மத்திய சென்னை திமுக எம்பி…

அவையில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டால் நடவடிக்கை: ஓம் பிா்லா எச்சரிக்கை!

‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா…