கோவை கார் வெடிவிபத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது!

கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன்: ரிஷி சுனக்!

பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு உறுதி எடுத்துள்ளது என்றார்.…

தகுதி நீக்க வழக்கை எதிர்த்த இம்ரான் கான் மனு தள்ளுபடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய கோரிய…

கோவையில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிப்பு!

கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஞாயிறு அதிகாலை…

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அண்ணாமலை!

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில்…

முதல்வர் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும்: கிருஷ்ணசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் கோவை கார் வெடி விபத்து விவகாரத்தில் நெஞ்சுரத்துடன் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும் நிலை…

துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: பினராயி விஜயன்!

ஒன்பது பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடியை தீபாவளியை கொண்டாடினார்!

கார்கில் எல்லைப் பகுதியில் தமிழ் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடியை தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். நாட்டின் பிரதமராக 8 ஆண்டுகளை நிறைவு…

ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி!

மர்ம நபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். மேலும், ஒரு கை…

ஷி ஜின்பிங் 3-ஆவது முறையாக சீன அதிபராகத் தோ்வு!

சீன அதிபராக ஷி ஜின்பிங் (69) மூன்றாவது முறையாகத் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை: அண்ணாமலை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உள்ள கருத்துகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த…

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பருவநிலை மாற்றம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கு ஏற்பவோ…

பன்வாரிலால் புரோகித் புகார் பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்: முத்தரசன்!

தமிழக முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் புகார் பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று…

10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் மத்திய அரசின்…

நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

உக்ரைனின் நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை…

கனடாவில் கைத் துப்பாக்கி வாங்க, விற்க பிரதமர் தடை உத்தரவு!

கனடா நாட்டில் கைத் துப்பாக்கி விற்பனையை உடனடியாக முடக்க அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார். கனடா நாட்டில் கைத்…