நேபாள விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழப்பு?

நேபாள நாட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலா…

திருப்பூர், கோவையில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்!

திருப்பூர், கோவையில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 6 லட்சம்…

வனத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை எனத் தன்னிச்சையாக கருத்து தெரிவித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக…

மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம்…

போதை ஸ்டாம்பு, மாத்திரை விற்ற கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது!

சென்னை அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார்…

சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும்: பிரதமர்

நகரங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பான இடங்களை கண்டறிந்து, அங்கு சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என, பிரதமர் நரேந்திர…

இந்துத்துவ அரசியல் தேசத்தை பாழ்படுத்தும்: திருமாவளவன்

இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பானியர்கள் அல்லது அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் தேசத்தை பாழ்படுத்தும் என்று தொல்.திருமாவளவன் கூறினார். முனைவர் கோ.கேசவனின் நூல்…

ஆயுா்வேதம் என்பது வாழ்வின் அறிவியல்: ராம்நாத் கோவிந்த்

நாட்டின் கிராமப் பகுதிகளில் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு மாற்றாக சிறந்த சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை. எனவே, ஆயுா்வேதத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க…

குஜராத் மாடலை நாடு ஆச்சரியத்துடன் பாா்க்கிறது: அமித் ஷா!

குஜராத் மாடல் வளா்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பாா்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில்…

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை!

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையை அடுத்து ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.…

கேரளாவில் பரவும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்: ஒருவர் பலி

கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு…

நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அண்ணாமலை

நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கான…

இந்திய அஞ்சல் துறை ட்ரோன்கள் மூலம் பார்சல் டெலிவரி!

ட்ரோன்கள் மூலம் பார்சல்களை அனுப்பும் சோதனை முயற்சியை இந்திய அஞ்சல் துறை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நகரங்கள், கிராமங்கள்,…

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகா சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டி!

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகா சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பி…

ஜோ பைடன் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப்…

மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி!

மோடி பிரதமரான பின்னர் முதன் முறையாக நிலக்கரியை மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதனால் வரும்காலங்களில் மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு…

வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி: ஓ.பி.எஸ். கண்டனம்

விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது…