பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கு மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த…

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அனுமதி!

முதல்வர் அறிவிப்பின்படி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அரசு அனுமதி…

மணிப்பூர் மக்கள் இன்னும் பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமர் நரேந்திர மோடியின் மொரீஷியஸ் பயணத்தை, ‘அடிக்கடி பறக்கும் நேரம்’ (frequent flier time) என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘மணிப்பூர்…

ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.992 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.992 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், குற்றச்சாட்டு குறித்து…

தர்மேந்திர பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராகப் பேசுகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285…

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தவெக போராட்டம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக…

தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தும் செயல் தொடர்ந்தால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது: முத்தரசன்!

தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தும் செயல் தொடர்ந்தால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முத்தரசன் கண்டனம்…

தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளது: அண்ணாமலை!

தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு…

கோவையில் வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம்: வட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது!

வனத் துறையில் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வடமாநிலங்களைச் சேர்ந்த 8 பேரை கோவை போலீசார்…

இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிப்பு: விஜய் மீது புகார்!

சென்னையில் இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சி நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் தரப்பில் புகார்…

முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்: தயாநிதி மாறன்!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான…

விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்: ராமதாஸ்!

“காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.…

அபராதத்துடன் ஜிஎஸ்டி செலுத்தக்கோரி கோயில்களுக்கு நோட்டீஸ்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

கடந்த 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி. மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல…

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்பு ஆடை…

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு: மனுவை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிசாமி!

முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்ககோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

மது, புகையிலை விளம்பரங்களை ஐபிஎல் அமைப்பு தடை செய்ய வேண்டும்: அன்புமணி

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை…

மொழியோடு விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் மொழியோடும், உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்,…

மீனவர் விவகாரம்: வெளியுறவு அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்!

தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு…